நவீன் பட்நாயக்கன் உடல்நிலை சீர்குலைந்து வருவதற்கு பின்னால் சதி இருக்கலாம் - பிரதமர் மோடி பகீர் தகவல்!!
Conspiracy may be behind Naveen Patnaik deteriorating health PM Modi
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கன் உடல்நிலை சீர்குலைந்து வருவதற்கு பின்னால் சதி இருக்கலாம். ஒடிசாவில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை சீர்குலைந்தது குறித்து கூறிய அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று மோடி கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இறுதிக்கட்ட ஏழாம் மக்களவைத் தேர்தல் ஜூன் ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூன் நான்காம் தேதி மக்களவை தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. அதனால் அனைத்து கட்சி தலைவர்களும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிரம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூன் ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் மோடி பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கன் உடல்நிலை சீர்குலைந்து வருவதற்கு பின்னாடி சதி இருக்கலாம். கடந்த ஓராண்டாக நவீன் பட்நாயக்கன் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவது குறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். திரை மரபில் அதிகாரத்தை ருசித்து வரும் சிலர் அது லாபி இதில் அடங்கி இருக்கிறது என சந்தேகம் விழுந்துள்ளது. குடிசைவில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் நவீன் பட்நாயக்கன் உடல்நிலை சீர்குலைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று பிரதமர் மோடி கூறிவுள்ளார்.
English Summary
Conspiracy may be behind Naveen Patnaik deteriorating health PM Modi