குந்தவையுடன்.. திமுகவை ஒப்பிட்டு மீம்.. திராவிட மாடலுக்கு நெட்டிசன்களால்  வந்த சோதனை.!  - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பு 100 நாட்களுக்குள் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் பதவி விலகுகிறேன் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார். 

ஆனால் ஓராண்டுக்கும் மேலாகியும் எண்ணமும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது. இதற்கு பல அரசியல் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து தமிழக ஆளும் கட்சியை விமர்சித்து வருகின்றனர். 

இத்தகைய சூழலில் திமுக அரசின் செயல்பாடுகளை பொன்னியின் செல்வன் குந்தவை கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் மீம்ஸ் வெளியிட்டுள்ளனர். விஜய் தொலைக்காட்சியின் பிரபல நடிகரான நாஞ்சில் விஜயன் பொன்னியின் செல்வனின் குந்தவை கதாபாத்திர வேடமிட்டு நடுத்திருப்பதை ஒப்பிட்டு இருக்கின்றன. 

2021 இல் திமுக தேர்தல் வாக்குறுதிகளாக கொடுத்ததை திரிஷாவின் குந்தவை கதாபாத்திரத்தை போல கவர்ச்சியாக இருத்தது என்றும், தேர்தலுக்குப் பின் திமுகவின் செயல்பாடு நாஞ்சில் விஜயனின் குந்தவை கதாபாத்திரம் போல மோசமாக இருக்கின்றது என்றும் ஒப்பிட்டுள்ளனர். இந்த மீம்ஸ் தற்போது இணையத்தில் வைரலாகி விமர்சனங்களை பெற்று வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk and kundhavai character comparison memes viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->