திமுக இளைஞர் அணி மாநாடு ஒத்திவைப்பு.!! - Seithipunal
Seithipunal


கடந்த டிசம்பர் 4ம் தேதி வட தமிழகத்தை நெருங்கிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கன மழை கொட்டியது.

இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மீட்பு பணிகள் தொடர்ந்து 4வது நாளாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மிக்ஜாம் புயல், வெள்ள நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் சேலம் மாவட்டத்தில் வரும் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற இருந்த திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு வரும் டிசம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK youth wing conference postponed to dec24


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->