முக்கிய அரசியல் தலைவர் மரணம்.. அதிர்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!! - Seithipunal
Seithipunal


கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மத்திய இரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி இன்று காலமானார். இவரது மறைவுக்கு பெல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இறஙக்ள தெரிவித்து வருகின்றனர்.

இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக கொரோனா வைரஸ் உறுதியாகிருந்த நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். இவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மத்திய இரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்கடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்வீட்டரில் பதிவு செய்தவை, மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடியின் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். சுரேஷ் அங்கடியை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை கூறிக்கொள்கிறேன் என கூறிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi palanisamy candoles the death suresh agadi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->