அதிமுக ஐடி விங்க் புதிய தலைவர்! பாஜகவிலிருந்து அதிமுகவில் இணைந்த புள்ளிக்கும் முக்கிய பதவி! - Seithipunal
Seithipunal


அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் (IT Wing) தலைவராக சிங்கை ராமச்சந்திரன், செயலாளராக ராஜ் சத்யன் நியமனம் செய்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும், பாஜகவிலிருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்த C.T.R. நிர்மல்குமாருக்கு ஐடி விங்க் இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

தலைவர் : சிங்கை G. ராமச்சந்திரன், B.E., MBA., அவர்கள் (பாலாஜி நகர், வரதராஜபுரம், கோவை)

துணைத் தலைவர்கள் : 
N. ராஜராஜசோழன், M.A., B.L., அவர்கள் (தெற்கு அக்ரஹாரம், வலங்கைமான் அஞ்சல், திருவாரூர் மாவட்டம்)
 D. கௌரிசங்கர், Dip., அவர்கள் (நாவினிப்பட்டி அஞ்சல், மேலூர்,
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம்)

செயலாளர் :
V.V.R.ராஜ் சத்யன், MBA., அவர்கள் (பழைய விளாச்சேரி சாலை, மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம்) 

இணைச் செயலாளர்கள் :
M. கோவை சத்யன், PGDM., அவர்கள்
(தியாகராயநகர், தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம்) 
C.T.R. நிர்மல்குமார், B.E., LLB., M.A.. அவர்கள் (உசிலம்பட்டி, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்)

துணைச் செயலாளர்கள் :
T. பிரசாத், MBA., அவர்கள் (ஆர்.கே. சாலை, மயிலாப்பூர், தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம்)
இந்திராணி சுடலைமுத்து, M.Sc., B.L., அவர்கள் (விக்னராஜபுரம், வேங்கைவாசல், சென்னை புறநகர் மாவட்டம்)

பொருளாளர் :
S.T. தர்மேஷ்குமார், B.Com., M.Sc., அவர்கள்
( ஆற்காடு குப்பம் கிராமம், திருத்தணி,
திருவள்ளூர் மேற்கு மாவட்டம்)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Palaniswami posting ADMK IT Wing


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->