தேர்தல் கூட்டணி: அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை?
Election Alliance DMDK Talks with AIADMK
நாடாளுமன்ற தேர்தல் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அதுபோல் எல்.கே சுதீஷை மாநிலங்களவை உறுப்பினராக்குவதாக தெரிவித்து பா.ஜ.க தரப்பில் தேமுதிக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தேமுதிக தரப்பில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Election Alliance DMDK Talks with AIADMK