"ED, IT-க்கு பயப்படாதவன் நான்" - எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்.!! - Seithipunal
Seithipunal


மக்களவைப் பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் ஆரணி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதிக்கு உட்பட்ட சேவூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ‌ அமலாக்கத்துறை வருமான வரித்துறை கண்டு எனக்கு பயம் கிடையாது என தெரிவித்துள்ளார். 

இது குறித்து பேசி அவர்பேசிய அவர் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் ஆசிர்வாதங்கள் இருக்கும் வரை அதிமுகவை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது. அனைத்து தடைகளையும் உடைத்து மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். 

மத்திய ஆட்சியாளர்கள் சொல்லும் அமலாக்கத்துறை வருமானத்துறை என எதற்கும் பயப்படாதவன் இந்த விவசாயி எடப்பாடி பழனிச்சாமி" என ஆவேசமாக பேசி உள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Eps said he not scared on Edraid ITRaid


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->