இபிஎஸ்-க்கே விபூதி அடிக்க பார்த்த செந்தில் முருகன்! கடைசி நேரத்தில் செம்ம டிவிஸ்ட்! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக நிர்வாகி செந்தில் முருகன் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடாது என அதிமுக தலைமை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

ஆனால்,  முன்பே முடிவெடுத்தது. ஆனால், அதிமுக ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளராக இருந்த செந்தில் முருகன், தனித்து போட்டியிட முடிவு விடுத்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக செந்தில் முருகனை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கட்சியின் நெறிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டதால், செந்தில் முருகனை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அவரின் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode East By Poll 2025 ADMK EPS Suspend Senthil murugan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->