ஆந்திராவில் கால் பதிக்கிறதா ஜீ ஸ்கொயர் நிறுவனம்..?! - Seithipunal
Seithipunal


'ஜீ ஸ்கொயர்' நிறுவனம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் தொழிலை செய்து வருகிறது. இந்த நிறுவனம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு சொந்தமானது என்று, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குற்றச்ட்டு ஆளாகி உள்ளது.

விமர்சனங்கள் ஒருபக்கம் இருந்தாலும், சென்னை, கோவை, திருச்சி, ஓசூர் நகரங்களில் ஜீ ஸ்கொயர் நிறுவனம் தனது ரியல் எஸ்டேட் தொழிலை விரிவுபடுத்தி கொண்டே செல்கிறது.

இந்நிலையில், ஜீ ஸ்கொயர் நிறுவனம் ஹைதராபாத்தில் ரியல் எஸ்டேட் தொழிலை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவின் செய்தி ஊடகமாக கருதப்படும் பிரபல செய்தி ஊடகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ஜீ ஸ்கொயர் நிறுவனம் ஹைதராபாத்தில் ரியல் எஸ்டேட் தொழிலை தொடங்க இருப்பதாகவும், இதன் காரணமாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சென்னை வந்து சென்றதாகவும் சொல்லப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

G Square In Hyderabad source


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->