பாஜக ஆட்சியை கவிழ்க்க தயார்.!! காங்கிரசை அழைக்கும் ஜேஜே பி.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் நான்கு கட்ட வாக்கு பதிவுகள் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

மத்தியில் மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சி பிடித்திருக்கிறது என்ற முனைப்பின் பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்

 

இந்த நிலையில் பாஜக ஜேஜேபி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த அரியானா அரசை கலைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. பாஜகவுக்கு அளித்த வந்த ஆதரவை ஜேஜேபி கட்சி வாபஸ் பெற்றுள்ளதால் பாஜக பெரும்பான்மையை இழந்துள்ளது. 

இந்த நிலையில் சைனி தலைமையிலான பாஜக ஆட்சியில் தவிர்க்க காங்கிரஸ் கட்சி முயற்சி எடுத்தால் நாங்கள் ஆதரவளிப்போம். சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றால் எங்களுடைய எம்எல்ஏக்கள் பாஜக அரசை கவிப்பதற்கு வாக்களிப்பார்கள் என ஜேசிபி கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா அறிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jjp leader announced reli to vote against haryana BJP govt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->