பாஜகவை தேர்ந்தெடுத்த கர்நாடக தமிழர்கள்! கே ஜி எஃப் உள்ளிட்ட அந்த 6 தொகுதிகளின் அதிர்ச்சியான முன்னணி நிலவரம்!
KARNATAKA ELECTION 2023 Tamil
கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான KGF தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூப கலா முன்னிலை பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் அஷ்வினி சம்பங்கி பின்னடைவு.
கே ஆர் புரம் சட்டமன்ற தொகுதி :
பாஜக வேட்பாளர் பசவ ராஜா 91 ஆயிரத்து 149 வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் மோகன் 73 ஆயிரத்து 442 வாக்குகளை பெற்றுள்ளார்.
சி வி ராமன் நகர் தொகுதி :
பாஜக வேட்பாளர் ரகு 55 ஆயிரத்து 735 வாக்குகளை பெற்ற முன்னிலை பெற்றுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் 40 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
ராஜாஜி நகர் தொகுதி :
பாஜக வேட்பாளர் சுரேஷ்குமார் 49 ஆயிரத்து 905 வாக்குகளை பெற்றுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் 43 ஆயிரத்து 465 வாக்குகளை பெற்றுள்ளார்.
சிக்பட் தொகுதி :
பாஜக வேட்பாளர் 54,000 வாக்குகளை பெற்றுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் 37 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளார்.
சிவாஜி நகர் தொகுதி :
காங்கிரஸ் வேட்பாளர் 54,000 வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
பாஜக வேட்பாளர் முப்பதாயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
கோலார் தங்க வயல் (கே ஜி எஃப்) தொகுதி :
காங்கிரஸ் வேட்பாளர் 62 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளார்.
பாஜக வேட்பாளர் 23 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
மொத்தமாக இந்த ஆறு தொகுதிகளில் பாஜக நான்கு தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் இரண்டு தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகின்றன.
English Summary
KARNATAKA ELECTION 2023 Tamil