வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி - டி.டி.வி தினகரன்.!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது அமமுக. அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் சமூக வலைதள பக்கத்தில் தேர்தல் குறித்தும் கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகளை குறித்தும் பெருமிதம் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிகையில், மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் வெற்றியை மட்டும் இலக்காக நிர்ணயத்து அனைத்து கூட்டணி கட்சி சார்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் களப்பணி ஆற்றியுள்ளனர். அவர்களுக்கு தோளோடு தோல்நின்று அமமுக தொண்டர்களும் தீவிர களப்பணி ஆற்றினர் அவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NDAlliance thanks with ttv Dhinakaran


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->