புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஆப்பு.! ஊரடங்கில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில், தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. 

தமிழகத்தில் ஏற்கனவே அமுலில் உள்ள ஊரடங்கு ஊரடங்கு வரும் டிசம்பர் 15 உடன் முடியும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் புதிய ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், தற்போது அமலில் உள்ள கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் உடன் கூடிய ஊரடங்கு வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டிச.31 மற்றும் ஜன.1ஆம் தேதிகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை - தமிழக அரசு

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.

ஜனவரி 3ஆம் தேதி முதல் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் கல்லூரிகளும் சுழற்சி முறையின்றி நேரடி வகுப்புகள் நடைபெற அனுமதி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NEW YEAR NO ALLOWED IN BEACH


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->