#நெல்லை || மேயரின் பதவி தப்பியது! வெளியான அதிகாரபூர்வமாக அறிவிப்பு.!
No confidence motion against thirunalveli DMK Mayor failed
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக கவுன்சிலர்கள் யாரும் வாக்கெடுப்புக்கு வரவில்லை. போதிய கவுன்சிலர்கள் வாக்கெடுப்புக்கு வராத காரணத்தினால் மேயர் சரவணன் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் கைவிடப்பட்டதாக மாநகராட்சி ஆணையரால் அறிவிக்கப்பட்டது.
இதனால் சரவணனின் மேயர் பதவி தப்பியது. நெல்லை மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான கூட்டத்தில் ஒரு மாமன்ற உறுப்பினர் கூட பங்கேற்காத நிலையில் தோல்வியில் முடிந்ததாக நெல்லை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.
English Summary
No confidence motion against thirunalveli DMK Mayor failed