ஈரோடு கிழக்கு: நாம் தமிழர் கட்சி சின்னம் என்ன? வேட்புமனு தாக்கல் செய்த சீத்தாலட்சுமி!
NTK Candidate Erode East By Poll 2025
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீத்தாலட்சுமி தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரியிடம் சீதாலட்சுமி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட மைக் சின்னம் வழங்க கோரியும் சீதாலட்சுமி ஒரு மனு ஒன்றினை கொடுத்துள்ளார்.
English Summary
NTK Candidate Erode East By Poll 2025