அதிமுகவில் முக்கிய புள்ளிகள்.. ஓ.பி.எஸ் அணியை இறங்கி அடிக்கும் எடப்பாடி.!! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ் அணியினர் இணைந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் அதிமுகவில் இணைந்திருப்பது ஓபிஎஸ் அணியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஓபிஎஸ் அணியின் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஜி.சரவணன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் அதிமுகவில் இணைந்தனர்.

அதேபோன்று திமுக, மதிமுக நிர்வாகிகள் உள்பட 300 பேர் ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக மேலும் மேலும் வலுப்பெறும் ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்‌.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ops team district secretaries joined in AIADMK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->