நெருங்கும் தேர்தல்: தமிழக பா.ஜ.கவினருடன் பிரதமர் மோடி இன்று திடீர் பேச்சுவார்த்தை.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு பதிவு ஜூன் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இதற்கிடையே தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி என 4 முறை போட்டி நடைபெற்று வருகிறது. தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக பா.ஜ.கவினருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணி அளவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 

மேலும் 'எனது பூத் வலிமையான பூத்' என்ற தலைப்பில் நமோ ஆப் மூலமாக பாஜகவினருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாட உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi discuss with TN bjp


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->