"போர்கள் ஓய்வதில்லை" நூல் வெளியீட்டு விழா!
PMK Ramadoss Porkal Oivathillai
சென்னை, தி.நகரில், பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் எழுதிய "போர்கள் ஓய்வதில்லை" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் வி.ஐ.டி பல்கலைகழகத்தின் தலைவரும் வேந்தருமான முனைவர் கோ.விசுவநாதன் அவர்கள் நூலினை வெளியிட, வி.ஜி.பி குழும நிறுவனங்களின் தலைவர் வி.ஜி.சந்தோசம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
மருத்துவர் இராமதாஸ் அவர்கள் எழுதிய "போர்கள் ஓய்வதில்லை" நூலில், மருத்துவர் இராமதாஸ் அவர்கள் நடத்திய போராட்டங்கள், சமூகத்திற்கான வழிகாட்டுதல்கள் உள்ளிட்டவை குறித்த 54 நிகழ்வுகள் விளக்கப்பட்டுள்ளது.
English Summary
PMK Ramadoss Porkal Oivathillai