முப்படைகளின் தலைமைத் தளபதி மரணத்தை இழிவுபடுத்தி, கொண்டாடிய கொடூரன் ஜவாத் கான் கைது.! - Seithipunal
Seithipunal


இந்திய ராணுவ முப்படைகளின் தலைமைத் தளபதி மரணத்தை கொண்டாடும் வகையில் பதிவிட்ட, கொடூர மனம் கொண்ட இளைஞரை ராஜஸ்தான் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

ராஜஸ்தான். 21 வயதாகும் ஜவாத் கான் தனது சமூக வலைத்தளத்தில், முப்படைகளின் தலைமைத் தளபதி அவர்களின் புகைப்படத்தை பகிர்ந்து, அதில் இஸ்லாமிய அடிப்படைவாத ஒரு கருத்தை ஒன்றை தெரிவித்து, 'அவர் மரணிக்கும் முன்பே உயிருடன் அவர் எரிக்கப்பட்டார்' என்று தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த சமூகத்தளவாசிகள் கடும் கொந்தளிப்பு ஆளாகினர். மேலும், இதுகுறித்து போலீசாருக்கு புகார் அளித்துள்ளனர். 

இதனை அடுத்து ராஜஸ்தான் மாநிலம், டோங் காவல் நிலைய போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்து ஜவாத் கானை இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RAJASTHAN JAWWAD KHAN ARRESTED


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->