புதுச்சேரியில் பாஜக போட்டி.!! வேட்பாளர் யார்? ரங்கசாமியின் அதிரடி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பாஜக தலைமை நான் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை மும்முருமாக நடைபெற்று வரும் இந்த சூழலில் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருவதால் எதிரில் நாடாளுமன்ற பொது தேர்தலில் தேசி ஜனநாயக கூட்டணி சார்பில் யார் போட்டிடுவார்கள் என்று எதிர்பார்ப்பு இழந்தது. 

இந்நிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்கள் சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் யார் என்பதை பாஜக விரைவில் அறிவிக்கும் என தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே புதுச்சேரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பாஜகவுக்கு விட்டுக் கொடுத்துள்ள ரங்கசாமி தற்போது மக்களவைத் தொகுதியையும் பாஜகவுக்கு விட்டுக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rangasamy announced BJP contest in puducherry


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->