டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சுட்டுக் கொலை.!  - Seithipunal
Seithipunal


டெல்லியில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குர்பிரீத் கோகி பஸ்ஸி என்பவர் லூதியானா மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வந்தார். இந்த நிலையில், குர்பிரீத் கோகி பஸ்ஸி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து இணை காவல் ஆணையாளர் தெரிவித்ததாவது:- "துப்பாக்கி குண்டு காயங்களுடன் எம்.எல்.ஏ கோகி கிடந்துள்ளார். உடனடியாக அவர் டி.எம்.சி. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, உயிரிழந்து விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்ததும், காவல் ஆணையாளர் குல்தீப் சஹால் மற்றும் காவல் துணை ஆணையாளர் ஜிதேந்திரா ஜோர்வால் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு நேரில் சென்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aam aadhmi mla murder in delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->