#BigBreaking || அமெரிக்க நாட்டுக்கு எதிராக சற்றுமுன் ரஷ்யா எடுத்த அதிரடி நடவடிக்கை.!
RUSSIA AGAINST USA MARCH
விண்வெளி நிலையம் தொடர்பாக அமெரிக்காவுடன் உறவைத் துண்டித்து ரஷ்ய நாடு அறிவித்துள்ளது. இது அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா எடுத்துள்ள முதல் நடவடிக்கையாகும்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா உடனான தனது அனைத்து உதவிகளும் துண்டிக்கப்பட்டதாக ரஷ்ய நாடு சற்று முன்பு அறிவித்தது.
மேலும், அமெரிக்காவுக்கு இனி ராக்கெட் எஞ்சின்கள் வஸ்கங்கபடமாட்டாது என்றும் ரஷ்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா, ஐரோப்பிய நாடுகள் இணைந்து விண்வெளி நிலையத்தில் உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது அமெரிக்கா உடனான உறவை தற்போது ரஷ்யா முறித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.