#BigBreaking || 'பெலாரஸ்' நாட்டில் தயாராக இருக்கின்றனர்., உச்சகட்ட போருக்கு நடுவே ரஷ்ய வெளியிட்ட அறிவிப்பு.!
Russian envoys are ready to hold talks with Ukraine in Belarus
உக்ரைன் உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ரஷ்ய பிரதிநிதிகள் 'பெலாரஸ்' நாட்டில் தயாராக இருக்கின்றனர் என்று ரஷ்யா சற்று முன்பு அறிவித்துள்ளது.
ரஷ்யா தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு வருவதாக ஏற்கனவே உக்ரைன் கூறியிருந்த நிலையில், தற்போது ரஷ்யா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
![](https://img.seithipunal.com/media/hrfh-3g45g.jpg)
உக்ரைன் நாட்டின் இரண்டு முக்கிய பெரிய நகரங்களை ஏற்கனவே ரஷ்யா கைப்பற்றி உள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி, தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் உள்ள 2 முக்கிய நகரங்களை கைப்பற்றி உள்ளோம் என்று ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், தற்போது கார்கிவ் நகரில் உச்சகட்ட போர் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
English Summary
Russian envoys are ready to hold talks with Ukraine in Belarus