யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது! பின்னணி என்ன? - Seithipunal
Seithipunal


யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி கஞ்சா வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று மதியம் சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலை கஞ்சா வழக்கில் ஆஜராகாத சவுக்கு சங்கருக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டு இருந்தது.

ஏற்கனவே, பெண் காவலர்களை அவமரியாதையாக, அருவருக்கத்தக்க வகையில் பேசியதற்காக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Savukku Shankar Arrested again


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->