கனக சபையில் அனுமதி மறுப்புக்கு எதிராக அவமதிப்பு வழக்கு! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபையில் தரிசிக்க அனுமதி மறுப்பு தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என இந்து சமயஅறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திட்டுள்ளார். மேலும்  சிதம்பரம் கோவில் கண்டறியப்பட்ட 30க்கும் மேற்பட்ட விதிமீறல்களை நீதிமன்றத்தில் தெரிவித்தது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார். இந்துசமய அறநிலையத்துறை திருக்கோயிலுக்கு சொந்தமான கல்லூரிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்என தெரிவித்த அமைச்சர்.

தமிழகத்தி  20 கோவில்களில் தினமும் அன்னதான பிரசாதம் வழங்க ஆண்டுக்கு ரூ.25 கோடி செலவிடப்படும், நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் 8 கோவில்களில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது என விளக்கமளித்த அவர் நாள் முழுவதும் அன்னதானம் திட்டத்தால் நாள் ஒன்றுக்கு 92 ஆயிரம் பக்தர்கள் உணவருந்துகிறார்கள், இந்த திட்டத்திற்கு ஆகும் செலவு 100 கோடி ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sekarbabu said contempt case against natraja temple theetchth


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->