திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற.. தி.மு.க எ.ம்எல்ஏக்கள் கூட்டம் நிறைவு.!  - Seithipunal
Seithipunal


சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக எம்எல்ஏ கூட்டம் நிறைவு பெற்றது.

திமுக எம்எல்ஏ கூட்டம் இன்று சென்னை அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான முதல்வர் மு க ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுகவின் செயல்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The meeting of DMK MLAs held under the leadership of DMK General Secretary Duraimurugan has concluded


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->