காத்து வாங்கிய காலி சேர்கள்! கலாய்த்து தள்ளும் அதிமுக & அண்ணாமலை!
TN Budget 2025 live ADMK BJP Annamalai
அதிமுக ஐடி விங்க்பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "2025-2026 பட்ஜெட் பார்க்க தமிழ்நாடு முழுக்க 1000 + LED திரைகள்,
அதை பார்வையிட 40000+ காலி சேர்கள் 🤣🤣🤣
அட apprentice -களா, உங்க usual formula - வான ₹/௹ 200 யாவது பயன்படுத்தி இருக்கலாம் இல்ல 🤦🏻♂️
யாருமே இல்லாத கடையில யாருக்கு சார் டீ ஆத்துறீங்க...
மக்கள் உங்கள் ஊழல் மலிந்த ஸ்டாலின் மாடலை முழுக்க புறக்கணிக்க ஆரம்பித்து விட்டார்கள்,
உங்களுக்காண Ending climax scene இதுதான்" என்று தெரிவித்துள்ளது.
இதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பல ஆயிரம் கோடி ஊழல் மட்டுமே செய்து, தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், விளம்பரத்துக்காக வெற்று அறிவிப்புகளை மட்டும் உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டும் திமுக வெளியிடும் பட்ஜெட்டும், இது போன்று காலியாக இருப்பதில் வியப்பில்லை.
English Summary
TN Budget 2025 live ADMK BJP Annamalai