ஆளுநரின் தேநீர் விருந்து: தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அறிவிப்பு!
TN CM MK Stalin Governor Tea Party
குடியரசு தினத்தை முன்னிட்டு, நாளை (ஜன.26) ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தை றக்கணிப்பதாக அறிவிப்பு தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர்க உள்ளிட்ட யாரும் தமிழக அரசு சார்பில் பங்கேற்கமாட்டார்கள் என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஆளும் திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
TN CM MK Stalin Governor Tea Party