டிடிவி தினகரன் வெளியிட்ட இரங்கல் செய்தி.. சோகத்தில் அமமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


அமமுக தேனி நகர கழகச் செயலாளர் வீ.காசிமாயன் தாயார் வீ. கழுவாய்ம்மாள் காலமானார். வீ. கழுவாய்ம்மாள் மறைவிற்கு அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், தேனி வடக்கு மாவட்டம், தேனி நகர கழகச் செயலாளர் திரு.வீ.காசிமாயன் அவர்களின் தாயார் திருமதி. வீ. கழுவாய்ம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் என தெரிவித்துள்ளர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran mourning for ammk member mother


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->