விஜயை நோக்கி எறியப்பட்ட... அடுத்து நொடி சம்பவத்தை அரங்கேற்றிய விஜய்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு சற்றுமுன் தொடங்கியுள்ளது.

மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக தமிழ் பாரம்பரிய பறை இசை கலைஞர்கள் நடன நிகழ்ச்சி நடைபெற்றது

கட்சியின் கொடிப் பாடலுடன், பறை இசைத்து நாட்டுப்புற கலைஞர்களின் நிகழ்ச்சியுடன் மாநாடு கலைக்கட்ட தொடங்கியுள்ளது.

தொடர்ந்து மாநாட்டு மேடைக்கு வந்த விஜய், உடனடியாக தொண்டர்களை சந்திப்பதற்கான நடைமேடையில் நடந்து அனைவருக்கும் கை கூப்பி வணக்கம் தெரிவித்தார்.

அப்போது அங்கு கூடி இருந்த தொண்டர்களில் ஒருவர். கட்சி கொடியின் துண்டை விஜய்யை நோக்கி தூக்கி எறிந்தார். 

உடனடியாக அந்தக் கட்சித் துண்டை எடுத்த விஜய், தனது தோளில் போட்டுக் கொண்டார். அப்போது ஒட்டுமொத்த ரசிகர் கூட்டம் மெய் சிலிர்த்து கத்தி கூச்சலிட்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Maanaadu Vijay


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->