விஜய் கட்சியில் இணையும் ஆதவ் அர்ஜுனா! சற்றுமுன் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


கூட்டணி கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்த, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனா, அக்கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக நேற்று அறிவித்தார். 

இந்த நிலையில், அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இலையை உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தன. இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜூனாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்க்கு அவர் அளித்த பதிலில், த.வெ.க.-வில் இணைவீர்களா என்ற கேள்விக்கு விரைவில் செய்தியாளர்களை சந்தித்து என்ன முடிவு என்பதை அறிவிக்கிறேன்

எதிர்கால திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பேன். இணைப்பு என்பதை தாண்டி என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி யோசனை செய்து கொண்டு இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK Aadhav Arhuna joint to TVK Vijay DMK


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->