வேலூரில் அரசியல் ஆதரவோடு விபச்சாரம்: மொத்தம் 16 இடங்கள் - ஆக்‌ஷனில் இறங்க டி.எஸ்.பி.க்களுக்கு உத்தரவு! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம், காட்பாடி மற்றும் குடியாத்தம் நகரங்களில் சில தங்கும் விடுதிகள் மற்றும் மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக போலீஸ் விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது. 

காட்பாடியில் உள்ள ஏழு இடங்களிலும், குடியாத்தத்தில் மொத்தம் ஒன்பது தங்கும் விடுதிகளில் இந்த செயல்கள் நடைபெறுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இதில் சிலவற்றை மாவட்ட அரசியல் பிரமுகர்கள் நடத்தி வருவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல்கள் (புகார்) கிடைத்துள்ளன.

இந்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இடங்களில் போலீஸ் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட எஸ்.பி. டி.எஸ்.பி.க்களுக்கு உத்தரவு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore Katpadi kudiyatham tnpolice


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->