வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்: மொத்தம் 14,00,615 விண்ணப்பங்கள்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களின் மூலம் மொத்தம் 14,00,615 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 01.01.2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்ட, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2025-க்காக, சிறப்பு முகாம்கள் 23.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 24.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளிலும், தமிழகத்தின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் நடைபெற்றன. 

மேற்கூறிய சிறப்பு முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/ நீக்கல்/ திருத்தல்/ இடமாற்றம்/ ஆதார் எண்ணை இணைப்பதற்காக பெறப்பட்ட படிவங்களின் எண்ணிக்கை பின்வருமாறு:-

இதுவரை, அனைத்து சிறப்பு முகாம் நாட்களிலும் (16.11.2024, 17.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024), மொத்தம் 14,00,615 படிவங்கள் பெறப்பட்டுள்ளன. பெறப்பட்ட படிவங்களின் ஒருங்கிணைந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன:-
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Voters special camp tn


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->