#BigBreaking || குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு.!
YashwantSinha PresidentElection2022
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
![](https://img.seithipunal.com/img/small_dsgryhe6tu-122806.png)
![](https://img.seithipunal.com/media/fgdshrstjg.png)
டெல்லியில் சரத்பவார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் எதிர்க்கட்சிகள் சார்பாக குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
English Summary
YashwantSinha PresidentElection2022