இந்த ராசிகாரர்கள் சீக்கிரம் காதலில் விழுந்து விடுவார்களாம்...! - Seithipunal
Seithipunal


காதல் என்பது அனைவரும் பொதுவான உணர்வாகும்.  பார்த்த உடன் காதல், பழகிய பின் காதல், பார்காமலே காதல் என அவர்வர் விருப்பத்திற்கேற்ப உணர்வுகளை வெளிப்படுத்துவர். அதே போல காதலுக்கும்  ராசிக்கும் சம்மந்தம் இருக்கிறதாம். அது என்னவென பார்போம்.

கடக ராசி: பொதுவாக உணார்ச்சி வசப்படுவர்களாக இருப்பவர். பேச்சின் மூலம் மற்றவரை தன்வசப்படுத்த கூடியவர்கள் நீங்கள். மிக குறைந்த காலத்தில் காதலில் விழுவீர்கள் ஆனால், அந்த உறவில் விரிசல் ஏற்பட்டால் அதை தொடர சிரமப்டுவீர்கள்.

சிம்மம் : அதிக உணர்ச்சிவசமாக  கூடியவரான சிம்மராசிகாரர்கள் சில நாட்களிலேயே காதலில் விழுந்து விடுவார்கள். சீக்கிரம் காதலில் விழும் இவர்களின் உறவில் விரிசல் விழும் பட்சத்தில் உறவை தொடர்வதை பற்றி யோசிப்பர்.

துலாம்: மிகவும் நேர்மையான துலாம் ராசிகார்கள் மற்றவர்களின் நல்ல பண்பால் மகிழ்ச்சி அடைவர். எளிதாக காதலில் விழும் அவர்கள் தங்கள் துணைக்கு விஸ்வாசமாக இருப்பர்.

மேஷம்: மிகவும் உணர்ச்சி பூர்வமாக இவர்கள் தங்களுக்கு நல்லவை நினைப்பவர்களை காதலித்து விடுவர். காதலில் தைரியமான முடிவை எடுப்பர்.

மீனம்: அதிக கற்பனை வளம் உள்ளவர்கள் . நல்ல பண்புகள் உள்ளவர்களை கண்டால் அவர்களை தங்கள் பக்கம் ஈர்த்து விடுவீர்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

These zodiac signs will soon fall in love


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->