கணவருடன் கருத்து வேறுபாடு.. படுக்கையறையில் சுவர் கட்டிய மனைவி.!
Disagreement with husband Wife building a wall in the bedroom
கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டால் மனைவியை படுக்கையில் சுவர் எழுப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கணவன் மனைவிக்கு இடையே சண்டை வருவது சாதாரணமான ஒன்று தான். ஆனால் சண்டைக்கு பிறகு மனைவி செய்யும் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் கணவர் பயத்துடன் எதுவும் பேசாமல் இருக்கும் நிலையில், மனைவி எதையும் கண்டுகொள்ளாமல் படுக்கையில் சுவர் எழுப்புகிறார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக நிலையில் பலரும் இந்த வீடியோவுக்கு சில நகைச்சுவையான கமெண்ட் களையும் அறிவுரைகளையும் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Disagreement with husband Wife building a wall in the bedroom