பிறக்க இருக்கும்.. சார்வரி வருடம்.. யார் யாருக்கு திருமணம் கைகூட போகிறது?! - Seithipunal
Seithipunal


இந்த உலகில் பிறந்த உயிர்களில் முதன்மை உயிரினமாக கருதப்படுவது மானிட உயிரினமாகும். இந்த மானிட உயிரினத்தில் ஒவ்வொரு நிலையிலும் ஒரு புதுவிதமான அத்தியாயங்களை ஏற்படுத்துவதற்கான சூழல்கள் உண்டாகும்.

இந்த புதுவிதமான அத்தியாயங்களில் முதன்மை அத்தியாயமாக கருதப்படுவது திருமணம் என்ற ஒரு அழகிய பந்தமாகும்.

திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையில் நமக்கான துணையையும், நமது வாழ்க்கையின் ஆதரவுகளையும் ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு அழகிய பந்தமாகும்.

ஒவ்வொருவருக்கும் பிறக்க இருக்கின்ற இந்த சார்வரி வருடத்தில் அவரவர்களின் விருப்பத்திற்கேற்ப எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் வாழ்க்கைத்துணை அமைவார்கள் என்பதனை பார்ப்போம்.

2020 சார்வரி வருடத்தில் திருமண யோகம் பெறும் ராசிக்காரர்கள் :

மேஷம்

ரிஷபம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

மீனம்

மேற்கண்ட ராசிகளில் கோச்சார ரீதியாக திருமணத்திற்கான வாய்ப்புகள் அனுகூலமாக இருக்கின்றன. அவரவர்களுக்கு நடைபெறுகின்ற திசாபுத்திகளின் அடிப்படையிலும், அவர்கள் மேற்கொள்ளும் முயற்சியின் அடிப்படையிலும் அவர்களின் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தையும், அவர்களுக்கான ஆதரவான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வதற்கான நவகிரகங்களின் அருளும் கிடைக்கும்.

இன்றும் பல ஆண்களுக்கும், பெண்களுக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது திருமணத்தடை. வயதாகி கொண்டே செல்கிறது... ஆனால் திருமணம் இன்னும் நடைபெறவில்லை என்று புலம்புபவர்கள் பலர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

marriage for those zodiac in saravari year


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->