வீட்டில் பணம் புரள வேண்டுமா? லட்சுமி கடாட்சமே இல்லையா? அப்போ இதைமட்டும் செய்யுங்கள்.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு நபருக்கும் நகை, பணம், சொத்துக்களோடு வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், சிலருக்கு அந்த ஆசை நிறைவேறாமலே இருக்கும். இதனை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டும். அத்துடன், சில ஆன்மீக வழிகளையும் பின்பற்ற வேண்டும். அது என்னவென்று இந்தப் பதிவில் காண்போம்.

* ஒவ்வொருவாரமும் வியாழன்கிழமையன்று உங்கள் வீட்டு நிலைவாசல் தூண் மற்றும் கதவை பன்னீர் கொண்டு துடைக்க வேண்டும்.

* பிறகு ஒரு கிண்ணத்தில் சந்தனம் மற்றும் பன்னீர் சேர்த்து குழைத்து நிலவசால் தூண் மற்றும் கதவு முழுவதும் பூச வேண்டும்.

* இதையடுத்து நிலவசால் கதவின் 4 பக்கமும் மஞ்சள் குங்குமத்தில் பொட்டு வைக்க வேண்டும். செவ்வரளி பூவை மாலையாக கோர்த்து நிலவசலில் கட்டி கற்பூர தீப ஆராதனை காட்ட வேண்டும்.

* இதன் படி நிலவாசலை வணங்கினால் தான், மகாலட்சுமி தாயார் வீட்டிற்குள் வருவார்.

* அப்படி இருக்கையில், நிலைவாசலுக்கு அலங்காரம் செய்து பூஜை செய்து வழிபட்டால், லட்சுமி தாயாரின் மனம் குளிர்ந்து செல்வத்தை வாரி வழங்குவார்.

* இதனால் செல்வ செழிப்போடு வாழ முடியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pooja in house for clear money problam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->