வாழ்வில் நன்மை சந்திரன் வழிபாடு.. திங்கள் கிழமைகளில் இந்த மந்திரம் சொல்லி பூஜித்து வாருங்கள்..!
Santhiran Workship
திங்கள் கிழமைகள் சந்திரனுக்கிரிய கிழமையாக கருத்தப்படுகிறது. இந்த கிழமைகளில் சந்திரன் ஸ்லோகம் சொல்லி வழிப்பட்டு வர வாழ்வின் பல நன்மைகளும் கிட்டும். சந்திரனுக்குரிய ஸ்லோகம் பற்றி பார்போம்.
‘பத்ம த்வாஜய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
ஸ்ரீ வேங்கடலாசலபதி தந்நஸ் ஸோம ப்ரசோதயாத்’
குளித்து முடித்து விட்டு வீட்டின் பூஜை அறையில் காலை மாலை விளக்கேற்றி இந்த மந்திரத்தை சொல்லி வழிப்பட வேண்டும். வெண்பொங்கல் நெய்வேதியம் படைத்து மல்லிகை பூ சாற்றி வழிப்பட்டு வர சந்திர தோஷம் நீங்கும். திங்கள் கிழமைகள் மட்டுமின்றி பெளர்ணமி, வளர்பிறை தினங்கள், மூன்றாம் பிறை திங்களிலும் இந்த மந்திரத்தை சொல்லி வழிப்பட்டு வர வேண்டும்.