கிரகங்களின் அதிபதி மாற்றம்.. இந்த ராசிக்காரர்கள்.. ரொம்ப உஷாரா இருக்கணும்.!  - Seithipunal
Seithipunal


கிரகங்களின் அதிபதியாக இருக்கும் சூரியன் தற்போது மகர ராசியில் அமர்ந்து இருக்கிறார். எனவே இந்த மாதம் ஆனது மகர மாதம் என்று கூறப்படுகிறது.

இந்த மாதத்தில் துலாம் ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எதிர்பாராத இழப்புகள் ஏற்படலாம். 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு வியாபாரம் விருத்தி அடைகின்ற மாதமாக இது இருக்கும். எனவே, துணிந்து காரியத்தில் இறங்கலாம். 

தனுசு ராசிக்காரர்களுக்கு மிக நீண்ட காலமாக இருந்து வந்த சிக்கல்கள் தீரக்கூடிய மாதமாக இது இருக்கும். 

மகர ராசிக்காரர்களின் சில செயல்பாடுகள் தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தலாம். எனவே, கவனமாக இருக்க வேண்டும் அத்துடன் சாட்சி கையெழுத்து போடுவது போன்றவற்றில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

கும்ப ராசிக்காரர்களின் வீட்டில் திடீரென சுப நிகழ்ச்சிகள் நடக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suriyan In magaram Matram 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->