2023 புத்தாண்டில் அப்பா, அம்மா ஆகப்போகும் ராசிகள் இவை தான்.!  - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் செய்தவுடன் குழந்தையை பெற்றெடுப்பதால் நிறைவான வாழ்க்கை கிடைப்பதாக உணர்கின்றார்கள்.

திருமண பந்தம் என்பது அனைவரது வாழ்விலும் ஒரு இன்றியமையாத விஷயமாகும். திருமணத்தின் அடிப்படை நோக்கம் குழந்தை பெற்றுக் கொள்வது தான். இந்த பூமியில் நாம் வாழ்ந்ததற்கான அடையாளம் நமது வாரிசுகள் தான். 

புத்திர பாக்கியம் இல்லாமல் இறப்பவர்கள் சொர்க்கத்திற்கு செல்ல முடியாது என்று நமது பண்டைய கால நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட புத்திர பாக்கியத்தை பெறுவதை பலரும் பாக்கியமாக எண்ணுகிறார்கள். 

கோடி, கோடியாக பணம் இருந்தாலும் கொல்லி போட வாரிசு வேண்டும் என்பது அனைவரது ஆசையாக இருக்கிறது. அப்படி ஒரு விஷயம் நிகழாதபோது ஜாதக ரீதியாக ஏதாவது பிரச்சினைகள் இருக்கிறதா என்பதை பார்த்து தெரிந்து கொண்டு அதற்கான தீர்வுகளை காணலாம். 

அந்த வகையில், வரும் 2023 எந்தெந்த ராசிக்காரர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.

இந்த ஆண்டில் குழந்தை பெற்றுக்கொள்ள போகும் ராசிகள்:

1) மேஷம், 
2) ரிஷபம்
3) மிதுனம்
4) கடகம்
5) சிம்மம்
6) மகரம்
7)  மீனம்

இந்த ஆண்டில் தாய், தந்தையாகப்போகும் ராசிக்காரர்களுக்கு வாழ்த்துக்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

These Zodiacs Are Become Parents In 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->