ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த ஆப்கன் வீரர்! குவியும் பாராட்டுக்கள்! - Seithipunal
Seithipunal


வங்கதேச வீரர் ஷகிப் ஹல் ஹாசன், ஐந்து வருடங்களுக்கு மேலாக ஐசிசி ஒரு நாள் ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதலிடம் பிடித்து வந்தார். தற்போது இவரை ஆப்கான் வீரர் முகமது நபி (வயது 39) பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டிலிருந்து ஷகிப் ஒரு நாள் போட்டிகளில் விளையாடாமல் இருக்கிறார். அவரது கண் பார்வை குறைபாடு காரணமாக இலங்கைக்கு எதிரான போட்டியில் இருந்து விலகினார். 

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் நபி நம்பர் 7ல் களம் இறங்கி 136 ரன்கள் அடித்து அசத்தினார். மேலும் சதம் அடித்த இவரை அனைவரும் பாராட்டினர். 

பேட்டிங் மட்டுமல்லாமல் நபி பௌலிங்கிலும் அசத்தி வருகிறார். மேலும் பவுலிங் தரவரிசையில் ஐசிசி ஒரு நாள் போட்டி ஏழாவது இடத்திற்கு நபி முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Afghanistan top player ICC rankings 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->