தென்னாப்பிரிக்கா மண்ணில்..வரலாறு படைத்த வங்கதேச அணி.! - Seithipunal
Seithipunal


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற 2 ஒருநாள் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா ஒரு போட்டியிலும், வங்கதேசம் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதன்மூலம் தென்னாப்பிரிக்க மண்ணில் வங்கதேச அணி முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bangladesh won the one day series in South Africa


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->