சென்னை அணி என்னுடைய உணர்வுபூர்வமானது..தன்னுடைய பலத்தை பற்றி ஓப்பனாக கூறிய தோனி.!!
Chennai team my emotion MS Dhoni
சென்னை அணி உடனான என்னுடைய தொடர்பு உணர்வுபூர்வமானது தோனி கூறியுள்ளார்.
ஐந்து முறை சாம்பியன் பட்ட வென்ற சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலக கேப்டன் ருத்ராஜ் வசம் சென்றது. 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. ஐந்து முறை சாம்பியன் பட்டமும், பத்து முறை பிளே ஆப் சென்ற சென்னை அணி இந்த முறை அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.
சென்னை அணி விளையாடிய 14 போட்டிகளில் ஏழு வெற்றியும், ஏழு தோல்வியும் பெற்றது. கடைசியாக பெங்களூர் அணியுடன் சென்னை அணி மோதியது. அப்போட்டியில் சென்னை அணிக்கு சிறப்பான பிரகாசம் இருந்தது. பெங்களூர் அணையை 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தால் சென்னை அணி விளையாட்டு சென்றிருக்கும் அல்லது மழையினால் போட்டி நின்றிருந்தாலும் சென்னை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கும்.
ஆனால்,அன்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விகட்டுகளை இழந்து 218 ரன்களை எடுத்தது. 219 ரன்கள் எடுத்தால் வெற்றி 201 அடித்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலையில் சென்னை அணி இருதோறும் முறையில் 7 விக்கெட் விழுந்து 191 ரன்கள் எடுத்து தோல்வி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.
பெங்களூர் அணி வெற்றி குறித்து தமிழக வீரரும் பெங்களூர் அணியின் விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் பேசுகையில், பெங்களூர் அணியின் வெற்றிக்கு காரணம் தோனி அடித்த 110 சிக்ஸர்தான். அதனால்தான் பெங்களூர் அணிக்கு புதிய பந்து கிடைத்தது தோனியும் ஆட்டம் இழந்தார் என்று கூறினார் .
தோல்விக்குப்பின் தோனி பெங்களூர் அணியின் வீரர்களுக்கு கைகுலுக்கவில்லை என்று சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி கலந்து கொண்ட டோனி பேசுகையில், சென்னை அணி உடனான என்னுடைய தொடர்பு உணர்வுபூர்வமானது. ஆண்டுக்கு 2 மாதங்கள் வந்து விளையாடிவிட்டு சேல்லும் வீரரை போல் நான் இல்லை. இதுதான் என்னுடைய பலம் என்று கூறினார்.
English Summary
Chennai team my emotion MS Dhoni