சேப்பாக்கம் மைதான விரிவாக்க பணி! அனுமதி அளித்தது தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான விரிவாக்கம் மற்றும் புதுப்பித்தல் பணிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தை 139 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யவும், புதுப்பிக்கவும் அனுமதி கோரி சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் கடந்த டிசம்பர் மாதம் விண்ணப்பிக்கப்பட்டது. இந்த விண்ணப்பம் பரிசீலனையில் இருந்த நிலையில் தற்போது மரங்களை வெட்டக் கூடாது உள்ளிட்ட 18 நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியின் மூலம் மைதானத்தின் பரப்பு 62 ஆயிரம் சதுர அடியில் இருந்து 77 ஆயிரம் சதுர அடியாக அதிகரிக்கப்பட இருக்கிறது. 36 ஆயிரம் பார்வையாளர்கள் கூடுதலாக அமரும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chepuk stadium expansion


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->