செஸ் ஒலிம்பியாட் | வெண்கலப்பதக்கம் வென்றது இந்திய அணி.! - Seithipunal
Seithipunal



சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா அணி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது. 

தமிழக அரசு, சர்வதேச செஸ் கூட்டமைப்பு மற்றும் இந்திய செஸ் சம்மேளனம் சார்பில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து முடிந்துள்ளது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற கடைசி சுற்று ஆட்டத்தில் இந்திய ஓபன் 'பி' அணி ஜெர்மனியை எதிர் கொண்டது. 

இந்தப் போட்டியில் 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்தப் போட்டியின் கடைசி சுற்றின் முடிவில் இந்திய அணி 18 புள்ளிகளுடன் வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது. 

ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி 19 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. மேலும், அர்மீனியா அணி 19 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chess Olympiad india bronze medal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->