#CSK vs PBKS : சென்னையின் வெற்றி பயணம் தொடருமா? - Seithipunal
Seithipunal


17வது ஐபிஎல் சீசன் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று 49வது லீக் போட்டியில் சென்னை அணியும் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

கடந்த போட்டியில் சென்னை அணி ஹைதராபாத் அணியுடன் மோதி 78 ரன் வித்தியாசம் வெற்றி  பெற்றது. பஞ்சாப்  அணி கொல்கத்தா அணியுடன் விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்ததொடரில் சென்னை அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 5 வெற்றியையும் 4 தோல்வியையும் பெற்று புள்ளி பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 3 வெற்றியையும் 6 தோல்வியையும் பெற்று புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

csk vs pbks today ipl match


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->