#CSK vs SRH : வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
Csk vs srh today ipl match
17வது ஐபிஎல் சீசன் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று 46 வது லீக் போட்டியில் சென்னை அணியும் ஹைதெராபாத் அணியும் மோதுகின்றன.
கடந்த போட்டியில் சென்னை அணி லக்னோ அணியுடன் மோதி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது. ஹைதெராபாத் அணி பெங்களூரு அணியுடன் விளையாடி 35 வித்தியாசத்தில் தோல்வி பெற்றது பெற்றது.
![](https://img.seithipunal.com/media/csk vs srh-6nrs6.jpg)
இந்ததொடரில் சென்னை அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 4 வெற்றியையும் 4 தோல்வியையும் பெற்று புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. ஹைதெராபாத் அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 5 வெற்றியையும் 3 தோல்வியையும் பெற்று புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
English Summary
Csk vs srh today ipl match