#DC vs GT : பழிதீர்க்குமா குஜராத் அணி.!! - Seithipunal
Seithipunal


17வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 40வது லீக் ஆட்டமான இன்று டெல்லி அணியும் குஜராத் அணியும் மோதுகின்றன.

கடந்த போட்டியில் டெல்லி அணி ஹைதெராபாத் அணியுடன் மோதியது. முதலில் பேட்டிங் விளையாடிய ஹைதெராபாத் அணி 20 ஓவர் முடிவில் 266 ரன்களை அடித்தது. டெல்லி அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 199 ரன்கள் எடுத்து 67 ரன் வித்தியாசத்தில் ஹைதெராபாத் அணியிடம் தோல்வி பெற்றது. குஜராத் அணி கடந்த போட்டியில் பஞ்சாப் அணியுடன் விளையாடி வெற்றி பெற்றது.

டெல்லி அணி இந்த தொடரில் விளையாடிய 8 போட்டிகளில் 3 வெற்றியும் 5 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. குஜராத் அணி விளையாடிய இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 4 வெற்றியும் 4 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dc vs gt today match


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->