ராஜஸ்தான் அணி முதல் தோல்வி..குஜராத் திரில் வெற்றி.!! - Seithipunal
Seithipunal


17வது சீசனை ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நேற்று நடந்த போட்டியில் குஜராத் அணியும் ராஜஸ்தான் ராயல் அணியும் மோதியது. 

முதலில் பந்து விசுவு தேர்வு செய்தது. அதனால் முதலில் பேட்டிங் விளையாடடிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து  196 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தானில் அதிகபட்சமாக ரியான் பராக் 76 ரன்களும் சாம்சங் 68 ரன்கள் குவித்தனர்.

197 எடுத்தால் பற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது குஜராத் அணி. 10 ஓவர்கள் கடந்த நிலையில், அடுத்த சில நிமிடங்களில் மழை குறிபிட்டதால் 10 ஓவர் போட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் விளையாடிய குஜராத்தை 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 199 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

First defeat for Rajasthan team won match gujarath


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->